ஹவாயில் பெரும் நிலநடுக்கம் (வீடியோ)

80பார்த்தது
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஹலவில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மௌனலோயாவில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பெரும் நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி