பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலவசமாக பார்ப்பது எப்படி?

80பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலவசமாக பார்ப்பது எப்படி?
இன்று (ஜூலை 26) தொடங்கியுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளம் மூலமாக இலவசமாக, நேரடியாக பார்க்க முடியும். ஜூலை 26 இரவு 11:30 மணி முதல் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தமிழகத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் உட்பட இந்தியாவில் இருந்து 117 பேர் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி