யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைப்பது?

59பார்த்தது
யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைப்பது?
யூரிக் ஆசிட்டை உடலில் இருந்து கழிவுகளாக வெளியேற்றாவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும். யூரிக் ஆசிட்டைக் கட்டுப்படுத்த வீட்டுக் குறிப்புகள் உள்ளன. க்ரீன் டீயில் கேட்டசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த பொருள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் சிறந்து செயல்படுகிறது. ஓட்ஸ், முழு தானியங்கள், ப்ரோக்கோலி, பூசணி, செலரி போன்ற உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி போதுமான அளவில் உட்கொள்ள வேண்டும், எனவே சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி