அம்பானி வீட்டு விசேஷம்.. கல்யாண நாள் அறிவிப்பு..

63பார்த்தது
அம்பானி வீட்டு விசேஷம்.. கல்யாண நாள் அறிவிப்பு..
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் 2023 ஜனவரி 19ஆம் தேதி இந்து முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் உலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், தற்போது அவர்களது திருமணம் வருகிற ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி