SK வீட்டில் விசேஷம்.. சீக்ரெட்டை உடைத்த வீடியோ..

16594பார்த்தது
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி மகளுடன் உறவினரின் குழந்தை பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். இதுகுறித்து வெளியான வீடியோவில் ஆர்த்தி பெரிய வயிறுடன் காணப்படுகிறார். இதனால், ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாகவும் இன்னும் சில மாதத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மகள் 'ஆராதனா' மற்றும் மகன் 'குகன்' இருக்கும் நிலையில் மூன்றாவதாக குழந்தை பிறக்க இருப்பதாக வெளியான செய்திக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி