“நமது DNA-வில் சனாதன தர்மம் உள்ளது” - ஆளுநர் ரவி

54பார்த்தது
“நமது DNA-வில் சனாதன தர்மம் உள்ளது” - ஆளுநர் ரவி
சிக்கிம் மற்றும் கோவா மாநிலம் உருவான தின விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டார். அப்போது பேசுகையில், "அரசால் எதையும் தனியாக செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே, எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறும். அதே போல நாம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்தும் சனாதனமும் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். உலக மக்கள் மத்தியில் சனாதனம் பரவும். நமது விருந்தோம்பல் குணத்தால் நமது டிஎன்ஏவில் சனாதன தர்மம் உள்ளது. இந்திய மக்களிடம் முழுவதுமாக அது நிறைந்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி