“கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி” - ராகுல் காந்தி

53பார்த்தது
“கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி” - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி தனது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி, “காங்கிரஸ் ஆட்சி அமையப்போகிறது என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் காப்பாற்ற உறுதியாக நின்ற அனைத்துத் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி