தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர்

55பார்த்தது
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர்
மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்புள்ளதாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். 30 ஆண்டுகளுக்கு தற்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையே நீடிக்க வேண்டும் என மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார். "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி