சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது?

64பார்த்தது
சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது?
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாகவும், அவர் மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டராகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளிலிருந்து புனித வெள்ளி வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை தவிர்ப்பதுடன், விரதம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களில் ஈடுபடுவர்.

தொடர்புடைய செய்தி