தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிர்க்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்

79பார்த்தது
தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிர்க்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிர்ப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பு ஏற்படும். தொகுதி மறுசீரமைப்புக்கு நாங்கள் எதிரி அல்ல, அதில் சம நீதி தேவை என்பதை வலியுறுத்துகிறோம். விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி