உடல் எடையை சீராக பராமரிப்பது எப்படி?

568பார்த்தது
உடல் எடையை சீராக பராமரிப்பது எப்படி?
உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு வாழ்நாள் முழுவதும் மேலாண்மை தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உணவு கட்டுப்பாடு வேண்டும். திருமண விருந்து, பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது. நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். மது அருந்துதல், சிகரெட் போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நடப்பது, நீச்சல் குளத்திற்கு செல்வது, சைக்கிள் ஓட்டுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். காலை உணவை தவிர்க்கக்கூடாது.

தொடர்புடைய செய்தி