பாம்பு கடித்தவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்.?

58பார்த்தது
பாம்பு கடித்தவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்.?
பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமாக துணியால் கட்டக் கூடாது. வாய் வைத்து உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். கடிபட்ட இடத்தை சோப்பு நீரில் 2-3 முறை கழுவ வேண்டும். காலம் தாழ்த்தாமல் பாம்பு கடித்தவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் வேண்டும். சில தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடித்தவரை அனுமதிப்பதில்லை. எனவே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். முக்கியமாக கடித்த பாம்பின் அடையாளத்தை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

தொடர்புடைய செய்தி