குதிகால் வலியை நொடியில் நீக்குவது எப்படி?

575பார்த்தது
குதிகால் வலியை நொடியில் நீக்குவது எப்படி?
நீண்ட நேரம் நிற்பது, கடினமான பரப்பில் நிற்பது போன்றவற்றால் இந்தக் குதிகால் வலி வருகிறது. முக்கியமாக நின்றுகொண்டே பணிசெய்யும் அதிக நபர்களுக்கு இந்த வலி ஏற்படுகிறது. எனவே, குதிகால் மீது குளிர் அழுத்தங்கள் அல்லது ஐஸ் கட்டிகளை வைப்பது மூலம் வீக்கம் மற்றும் வலியைப் போக்குகிறது. இரவில் தூங்கும் முன் நல்லெண்ணெய்யை குதிகாலில் தேய்க்கலாம். திராட்சை ஜூஸ் குடிப்பதன் மூலம் குதிகால் வலியை கட்டுப்படுத்தலாம் என்கின்றன நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி