குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை எப்படி வளர்ப்பது?

84பார்த்தது
குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை எப்படி வளர்ப்பது?
சிறு குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் முதல் படியாக வீட்டிலும் பள்ளியிலும் வாசிப்புக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும். குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே ஒரு மினி நூலகத்தை உருவாக்குங்கள். அதில், உங்கள் குழந்தையின் ஆர்வத்திற்கு ஏற்ற புத்தகங்களை வைக்க வேண்டும். அவர்கள் படித்த புத்தகங்கள் குறித்து உரையாடுங்கள், குழந்தைகளை உற்சாகமூட்டுங்கள். இப்படி செய்வதன் மூலம் புத்தக வாசிப்பின் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் வரத்தொடங்கும்.

தொடர்புடைய செய்தி