ஸ்மார்ட்போனுக்கு அடிமை! பெற்றோருக்கு நிம்மதி தரும் ஒரு தகவல்

79பார்த்தது
ஸ்மார்ட்போனுக்கு அடிமை! பெற்றோருக்கு நிம்மதி தரும் ஒரு தகவல்
குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து ஒருமுறை பேசிய ஆப்பிள் சி இ ஓ டிம் குக், “குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 'Screen Time' என்ற தொழில்நுட்பத்தை பெற்றோர் பயன்படுத்தலாம். இதன்மூலம் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் குறையும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி