வீட்டிலேயே பிரசவம் பார்த்த மாமியார், கணவர்... குழந்தை உயிரிழப்பு

50பார்த்தது
வீட்டிலேயே பிரசவம் பார்த்த மாமியார், கணவர்... குழந்தை உயிரிழப்பு
வீட்டில் பிரசவம் பார்த்தால் ஆபத்தில் முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தும் அது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அபிராமி என்ற பெண்ணுக்கு நேற்று (டிச. 11) வீட்டிலேயே யூடியூப் பார்த்து மாமியாரும், கணவரும் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் வீட்டில் பிரசவம் பார்த்ததாக கூறப்படும் நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி