மூதாட்டியிடம் நகைகளை பறித்த தந்தை... போலீசில் ஒப்படைத்த மகன்

54பார்த்தது
ஹைதராபாத்தில் இருந்து அண்மையில் சென்னை வந்த வசந்தா என்ற 80 வயது மூதாட்டி, கணேசன் என்பவரின் ஆட்டோவில் ஏறி தாம்பரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து மூதாட்டியிடம் இருந்த தங்க செயின்களை பறித்த கணேசன் அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டார். பின்னர் வீட்டுக்கு சென்று நகையை மகனிடம் காட்டினார். அதிர்ச்சியடைந்த மகன், தந்தையை போலீசில் ஒப்படைத்தார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி