கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல்.. தவிர்ப்பது எப்படி?

70பார்த்தது
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல்.. தவிர்ப்பது எப்படி?
கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை அழுத்தம், செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகளால் தொடர்ந்து மலச்சிக்கல் உண்டாகிறது. ஆகையால், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதால் மலச்சிக்கலை தடுக்க முடியும். ஆப்பிள், வாழைப்பழங்கள், அத்திப்பழம், ரோஸ்பெர்ரி போன்றவை எடுத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி