சைதை துரைசாமி மகன் உடல் கிடைத்தது எப்படி?

56பார்த்தது
சைதை துரைசாமி மகன் உடல் கிடைத்தது எப்படி?
இமாச்சலப் பிரதேச கார் விபத்தில் சட்லஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகனாகும். வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது. 8 நாட்களாக மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், வெற்றியின் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்தி