தங்கத்தை எவ்வளவு முதலீடு செய்வது சிறந்தது?

63பார்த்தது
தங்கத்தை எவ்வளவு முதலீடு செய்வது சிறந்தது?
தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்பதில் ஐயமில்லை. அதன் விலை குறையும் போது முதலீடு செய்வது நல்லது. ஒரு குடும்பம் குறைந்தது 50 பவுன் வரை தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் பணவீக்க விகிதங்களை தாண்டி வருமானம் தரக்கூடியது மட்டுமல்லாமல், அவசரமாக பணம் தேவைப்படும் நேரத்தில் விற்பனை செய்தோ அல்லது வங்கியில் அடகு வைத்தோ பணம் திரட்டிக் கொள்ளலாம். இது பாதுகாப்பான முதலீடும் கூட.

தொடர்புடைய செய்தி