எவ்வளவு சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் கிடைக்கும்.?

594பார்த்தது
எவ்வளவு சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் கிடைக்கும்.?
பொதுவாக வங்கிகள் வகுத்துள்ள விதிமுறைகளின் படி 300 முதல் 900 புள்ளிகள் வரை சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. 700 புள்ளிகளுக்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் அவர் நல்ல சிறந்த கிரெடிட் ஸ்கோர் பெற்றவராகக் கருதப்படுவார். உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் அல்லது 700க்கு குறைவாக இருந்தால், கடன் பெறுவதில் நீங்கள் தடைகளை சந்திக்க நேரிடும். அதனை தவிர்க்க உங்கள் EMI அல்லது நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவது அவசியம் ஆகும்.

தொடர்புடைய செய்தி