இந்திய விமானப்படை ஈடுபட்ட போர்கள் எத்தனை.?

75பார்த்தது
இந்திய விமானப்படை ஈடுபட்ட போர்கள் எத்தனை.?
*பாகிஸ்தான் உடன் நான்கு போர்கள் 1947-1948, 1965, 1971 (வங்கதேச போர்) மற்றும் 1999 (கார்கில் போர்)
*1961-ல் கோவா இணைப்பின் போது ராணுவத்திற்கு உதவியது.
*1984-ல் சியாச்சின் மலைப்பகுதியை ராணுவ படைகள் கைப்பற்றுவதற்கு இந்திய விமானப்படை பெரும் பங்காற்றியது.
* சீனாவுடனான போர்

இந்தப் போர்களில் இந்திய விமானப் படையின் பங்களிப்பு அளப்பரியது.

தொடர்புடைய செய்தி