சப்போட்டாவின் நன்மைகள் தெரிந்தால் விடமாட்டீர்கள்..!

571பார்த்தது
சப்போட்டாவின் நன்மைகள் தெரிந்தால் விடமாட்டீர்கள்..!
சப்போட்டா பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஏனெனில் அதன் தனித்துவமான இனிப்பு ஒருவித சுவையைத் தரும். சப்போட்டாவில் உடலுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் அதிகம் உள்ளது. சப்போட்டாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சப்போட்டாவில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. முதுமையிலும் கண்பார்வையை மேம்படுத்துகிறது. கோடை காலத்தின் இந்தப் பழம் அதிகளில் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி