இந்தியாவில் ஒருவர் எத்தனை ஏக்கர் நிலம் வாங்க முடியும்.?

62பார்த்தது
இந்தியாவில் ஒருவர் எத்தனை ஏக்கர் நிலம் வாங்க முடியும்.?
இந்தியாவில் நிலம் வாங்குவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். கேரளாவில் 5 பேர் கொண்ட குடும்பம் 15 ஏக்கர் வரை நிலம் வாங்கலாம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே சாகுபடி செய்தவர்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும். அதிகபட்சமாக 54 ஏக்கர் வாங்கலாம். மே.வங்கத்தில் 24.5 ஏக்கர் நிலமு,ம் தமிழ்நாட்டில் 59.95 ஏக்கர் நிலமும், கர்நாடகாவில் 50 ஏக்கர் நிலமும், உ.பியில் 12.5 ஏக்கர் நிலமும், பீகாரில் 15 ஏக்கர் நிலமும் வாங்க முடியும்.

தொடர்புடைய செய்தி