இன்னும் எத்தனை காலம் காங்கிரஸை குறை சொல்வீர்கள்?

73பார்த்தது
இன்னும் எத்தனை காலம் காங்கிரஸை குறை சொல்வீர்கள்?
உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்களவை தேர்தல் பரப்புரையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொண்ட போது, “கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸை இன்னும் எத்தனை நாட்கள் குறை சொல்வீர்கள். 1950லேயே நேருவின் முயற்சியால் ஐஐடி, ஐஐஎம், ஏஐஐஎம் போன்றவை உருவாக்கப்பட்டன. ஆனால் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என குற்றஞ்சாட்டுகிறார்கள். எதுவும் செய்யவில்லை என்றால் உத்தரகாண்ட் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தது என கேள்வியெழுப்பினார்.

தொடர்புடைய செய்தி