அசைவ உணவுகள் சாப்பிட்டால் செரிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

56பார்த்தது
அசைவ உணவுகள் சாப்பிட்டால் செரிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
அசைவ உணவுகள் செரிக்க கூடுதல் நேரம் எடுக்கலாம். எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுக்கும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

தொடர்புடைய செய்தி