பாம்பின் விஷம் எப்படி எடுக்கப்படுகிறது?

69பார்த்தது
பாம்பின் விஷம் எப்படி எடுக்கப்படுகிறது?
பாம்பின் விஷம் மருந்து தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. பிடித்துவரப்படும் பாம்புகள் பானைகளில் போடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பின் அதற்கு உணவுகள் கொடுக்கப்படும். விஷம் எடுக்கப்படும் போது பாம்பை கையில் பிடித்து விஷம் சேகரிக்கும் கன்டெயினரை கடிக்கவைக்கப்படும். பாம்பின் பல் பதியத்தொடங்கியதும் விஷம் உள்ளே இறங்கிவிடும். ஒரு பாம்பிலிருந்து விஷம் எடுக்கப்பட்டதும் ஒரு வாரம் இடைவெளி விடப்படும்.

தொடர்புடைய செய்தி