சீனாவில் தனது மகனின் காதலியை Breakup செய்யுமாறு வற்புறுத்திய தந்தை, அதே பெண்ணை 6 மாதத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தான் உருகி உருகி காதலித்த காதலியே தனக்கு தாயாக வந்ததை அறிந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “அவள் ஏழை பெண், உன்னிடம் உள்ள பணத்தையே அவள் விரும்புகிறாள்" என மகனிடம் கூறி அவரின் மனதை மாற்றி விட்டு, அதே பெண்ணிற்கு விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து காதலிக்க வைத்துள்ளார் அந்த தந்தை.