ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை எடுத்த வீரர்

60பார்த்தது
ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை எடுத்த வீரர்
வங்கதேசம் – தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இன்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய தென்னாபிரிக்கா 140 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடந்த 1987ல் டெல்லியில் நடைபெற்ற IND – WI இடையேயான போட்டியில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதே ஒரே நாளில் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டாக உள்ளது.

தொடர்புடைய செய்தி