HMPV வைரஸ்: சீனாவில் இருந்து தமிழ் மருத்துவர் தந்த அப்டேட்

60பார்த்தது
HMPV வைரஸ் தொடர்பாக உண்மை தெரியாமல் இஷ்டத்துக்கு பேசி மக்களிடத்தில் பயத்தை உண்டாக்க வேண்டாம் என சீனாவில் உள்ள தமிழ் மருத்துவர் கோரிக்கை வைத்துள்ளார். "சீனாவில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வானிலை மாற்றம் காரணமாக நிமோனியா போன்ற காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்படுவர், பீதியை கிளப்புவது போல யூடியூப் சேனல்களில் சிலர் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி