‘ஹிட் மேன்’ ரோஹித் ஷர்மாவின் 37வது பிறந்தநாள்

81பார்த்தது
‘ஹிட் மேன்’ ரோஹித் ஷர்மாவின் 37வது பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ரோஹித் ஷர்மா தனது 37வது பிறந்தநாளை இன்று(ஏப்.30) கொண்டாடுகிறார். பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாக இருந்து 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக விளங்கி வரும் ரோஹித் ஷர்மாவிற்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி