ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (HAL) - 81 பணியிடங்கள்

52பார்த்தது
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (HAL) - 81 பணியிடங்கள்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (HAL) நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 81
* கல்வி தகுதி: ITI, Diploma
* பணியின் பெயர்: Operator
* வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.22, 000 முதல் ரூ.23,00 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 05.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://hal-india.co.in/home

தொடர்புடைய செய்தி