நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

76பார்த்தது
நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கோரி, நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில், 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தாம்பரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தை வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தாக்கல் செய்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி