மனக் கவலையைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்

82பார்த்தது
மனக் கவலையைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலைகள் இருக்கத்தான் செய்யும். அது போன்ற சமயத்தில் என்ன செய்யலாம்? நீங்கள் எதைப்பற்றியாவது அதிகமாக கவலை அடைவதாக நினைத்தால் எதையாவது எடுத்து உடனே சாப்பிடுங்கள். பாட்டு கேட்பது, நீண்ட தூரம் நடைபயணம் செய்வது, குளிப்பது அல்லது விருப்பமான படத்தை பார்ப்பது போன்றவைகள் மனக் கவலைகளில் இருந்து நம்மை விடுவிக்க உதவும். மனதில் எழும் எதிர்மறையான எண்ணங்களை போக்குவதற்கு யோகா சுவாசப்பயிற்சியை செய்யுங்கள்.

தொடர்புடைய செய்தி