இன்று முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை

59பார்த்தது
இன்று முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை
செங்கல்பட்டு வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் இன்று (ஆகஸ்ட் 12) முதல் காலை 7 -11 மணி வரை, மாலை 4 இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்டலுார் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலையில், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகங்கங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.