கனமழை - விழிப்போடு இருக்க பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை

69பார்த்தது
கனமழை - விழிப்போடு இருக்க பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து வரும் ஐந்து நாள்களுக்கு கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் பகுதிகளுக்கு சாலை மார்க்கமாக செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மைத்துறை இன்று (மே 18) எச்சரித்துள்ளது. மேலும், பாதுகாப்பு வழிமுறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி