பாஜக மாநில தலைவராகும் சரத்குமார்?

22614பார்த்தது
பாஜக மாநில தலைவராகும் சரத்குமார்?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, ராதிகா சரத்குமாருக்கு விருதுநகரில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், அண்ணாமலை மத்திய அமைச்சராக வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனையறிந்த சரத்குமார் தமிழ்நாடு பாஜக தலைவராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.