சிறையில் டியூப் லைட்களால் உடலில் கீறி கைதிகள் ரகளை

59பார்த்தது
சிறையில் டியூப் லைட்களால் உடலில் கீறி கைதிகள் ரகளை
சென்னை புழல் சிறையில் டியூப் லைட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 8 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன், நெப்போலியன் என்ற இரண்டு கைதிகள் திடீரென கத்தியபடி ரகளையில் ஈடுபட்டதோடு டியூட் லைட்களை உடைத்து உடலில் கீறி கொண்டதால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி