பாம்பு பந்து பார்த்ததுண்டா (அதிர்ச்சி வீடியோ)

538பார்த்தது
பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி நம்மை ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியடைய வைக்கும். சமீபத்தில், பாம்புகள் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு மரத்தில் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று சுருண்டு கிடக்கின்றன. இது பாம்பு பந்து என்று அழைக்கப்படுகிறது. கார்டர் பாம்புகள் பொதுவாக இப்படித்தான் செயல்படும் என கூறப்படுகிறது. இதுபோன்ற காட்சிகள் வட அமெரிக்காவில் அடிக்கடி காணப்படுவதாக வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். பெண் பாம்பை கவருவதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி