வீடு கட்டுவது கனவாகவே உள்ளது

67பார்த்தது
வீடு கட்டுவது கனவாகவே உள்ளது
மக்களவை தேர்தல் நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தமிழ்மணியை ஆதரித்து திருச்செங்கோடில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது, “திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. செங்கல், மணல், கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் வீடு கட்டுவது கனவாகவே உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கட்டுமான பொருட்களை சேர்க்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை” என்றார்.