ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்: மோடி

76பார்த்தது
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்: மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து பிரதமர் மோடி முக்கிய கருத்துகளை தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து மீட்கப்படும் என அறிவித்துள்ளார். விரைவில் சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என உறுதி அளித்தார். தீவிரவாதம், தாக்குதல், கல் வீச்சு, எல்லையில் துப்பாக்கிச்சூடு போன்ற பயம் இல்லாமல் ஜம்முவில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி