கொய்யா இலை - தேநீர் பல பிரச்சனைகளுக்கு தீர்வு!

56பார்த்தது
கொய்யா இலை - தேநீர் பல பிரச்சனைகளுக்கு தீர்வு!
கொய்யாவில் பல சத்துக்கள் உள்ளன. மேலும், கொய்யா இலைகளில் சத்துக்கள் உள்ளதோடு, பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. கொய்யா இலையுடன் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நுரையீரலில் உள்ள சளியை நீக்கி இருமலை போக்குகிறது. கொய்யாவில் லைகோபீன் மற்றும் குர்செடின் போன்ற பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி