டிசம்பர் மாதம் ரூ.1,64,882 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய்

52பார்த்தது
டிசம்பர் மாதம் ரூ.1,64,882 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய்
கடந்த டிசம்பர் மாதம் ரூ.1,64,882 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2022 டிசம்பர் மாதத்தை விட 10.3% கூடுதலாகவும் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பரில் ரூ.9,888 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், 2022 டிசம்பரில் தமிழகத்தில் 2023-ல் 19% அதிகமாக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி