சிகரெட், புகையிலை, குளிர்பானங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்கிறது

81பார்த்தது
சிகரெட், புகையிலை, குளிர்பானங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்கிறது
அழகுசாதன பொருட்கள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும் மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வருகிற அக்.19-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இந்த முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து வரி விகிதங்களில் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி