ஆன்லைன் கேமிங்களுக்கான ஜிஎஸ்டி: அரசுக்கு கொட்டிய வருவாய்.!

72பார்த்தது
ஆன்லைன் கேமிங்களுக்கான ஜிஎஸ்டி: அரசுக்கு கொட்டிய வருவாய்.!
ஆன்லைன் கேமிங்களுக்கான வரி விகிதம் உயர்த்தப்பட்டதையடுத்து அதன் மூலமாக மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் 412 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆன்லைன் கேம்களுக்கான வரி மூலம் கிடைத்த வருவாய் ரூ.6,199 கோடியை எட்டி உள்ளது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேம்களுக்கான ஜிஎஸ்டி வரியை சமீபத்தில் 28% ஆக மத்திய அரசு உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி