'மகா கலைஞன்’ மணிவண்ணன் நினைவு தினம்

83பார்த்தது
'மகா கலைஞன்’ மணிவண்ணன் நினைவு தினம்
இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஜூன் 15) அனுசரிக்கப்படுகிறது. சமூக அக்கறையும் திரை மொழியின் ஜாலங்களும் உணர்ந்து, அறிந்த மகா கலைஞன் மணிவண்ணன் என கூறினால் அது மிகையாகாது..! ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் சிஷ்யர் தான் மணிவண்ணன். ஆனாலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு, களமாடினார். எந்தக் கதையாக இருந்தாலும் அதைச் சிறப்புற மக்களுக்குப் படையலிட்டது தான் மணிவண்ணன் ஸ்டைல்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி