100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அமைச்சர் உதயநிதி

83பார்த்தது
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அமைச்சர் உதயநிதி
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலையில் இன்று (செப்., 10) விளையாட்டு உபகரணங்களை வழக்கிய பின் பேசிய அவர், தமிழக வீரர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் உலக சாதனை படைத்து வருகின்றனர். வேலைவாய்ப்பில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். உலகமே வியக்கும் வகையில் கார் பந்தயம் நடத்தியுள்ளோம் என்றார்.