கோவிஷீல்டு.. முழு பொறுப்பு மோடி - காங்கிரஸ்

1919பார்த்தது
கோவிஷீல்டு.. முழு பொறுப்பு மோடி - காங்கிரஸ்
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி காரணமாக ரத்த உறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக அதனை தயாரித்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்திருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் பதில் என்ன? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ரத்த உறைவு உள்ளிட்ட சில பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.. தடுப்பூசி வழங்கியதற்கான பெருமை தனக்கு மட்டுமே சேரும் என்று கூறிய பிரதமர் மோடி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி