மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

78பார்த்தது
மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் திருவெற்றியூர், மண்ணடி உள்ளிட்ட 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி