கோவிஷீல்டு பக்க விளைவு: அறிகுறிகள் என்ன?

27498பார்த்தது
கோவிஷீல்டு பக்க விளைவு: அறிகுறிகள் என்ன?
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டிடிஎஸ் என்று அழைக்கக்கூடிய உடல் உள்ளுறுப்புகளில் ரத்தக்கட்டுக்கள் ஏற்படலாம் என்றும், இது அரிதான நிலை, கோடிகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 நாட்களில் இருந்து 42 நாட்களில் தெரியும் என்றும், தலைவலி, வயிற்று வலி, மூச்சு விடுவதில் சிரமம், கால்களில் வீக்கம் மற்றும் வலி ஆகியவை தடுப்பூசியால் ஏற்படும் டிடிஎஸ் நோய்க்கான அறிகுறிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி